அதிரன் கவிதை

உன் பொழுது சாயும் போது
விடியும் என் பொழுது
அது வரை காத்திருக்கிறேன்….
என் சிறகு ஒடுக்கி
சீற்றம் அடக்கி