
குறிக்கோள்…
ஒன்றாக வேண்டும்…
கொள்கையில் உறுதி… குன்றாமை வேண்டும்…
கொண்ட திட்டம்…
நன்றாக வேண்டும்…
கூடினால் நிச்சயம்…
வென்றாக வேண்டும்…

குறிக்கோள்…
ஒன்றாக வேண்டும்…
கொள்கையில் உறுதி… குன்றாமை வேண்டும்…
கொண்ட திட்டம்…
நன்றாக வேண்டும்…
கூடினால் நிச்சயம்…
வென்றாக வேண்டும்…