
நடந்தும் செல்லும்
பாதையில்
கடக்க முடியா
பள்ளங்களில்
நீண்ட வானத்தையும்
கிளைப்பரப்பி விரிந்து
நிற்கும் மரத்தையும்
ஒருசேரத் தாண்டிய
மகிழ்ச்சியில்
குழந்தைமனம்
எட்டிப்பார்த்து சிரித்துவிட்டு
கடக்கிறது
மழைக்காலங்களில்


நடந்தும் செல்லும்
பாதையில்
கடக்க முடியா
பள்ளங்களில்
நீண்ட வானத்தையும்
கிளைப்பரப்பி விரிந்து
நிற்கும் மரத்தையும்
ஒருசேரத் தாண்டிய
மகிழ்ச்சியில்
குழந்தைமனம்
எட்டிப்பார்த்து சிரித்துவிட்டு
கடக்கிறது
மழைக்காலங்களில்
