என்பா – 64, 65

என்பா – 64:

கு. மா. பா. திருநாவுக்கரசு


பூக்கோலம் மாக்கோலம் புள்ளிக் கோலம்
பூவையர்கை வரைகின்ற வண்ணக் கோலம்
பாக்கோலம் ஆக்குகின்ற கவிதை யாவும்
நீர்க்கோலமாய் மறக்கும் நினைவு.

என்பா – 65:

பேசாமல் பேசுவது காதல் விழிகள்!
சொல்லாமல் சொல்லுவது கவிதை மொழிகள்!
நனையாமல் நனைத்துவிடும் மழையின் துளிகள்!
கால்களை முத்தமிடும் கடலலை