வரவேற்பு

என்பா

செல்விபிரகாஷ்🌹

வரவேற்க ஒரு துண்டு மனம்

இயல்பாய் வழிந்தோடும் சிறு புன்னகை

அன்பை வெளிக்காட்ட கண்களில் பரவசம்

கோலமாய்ப் பூக்கிறது மகிழ்ச்சி