எல்லோருக்கும் வணக்கம்


நவீன விருட்சம் 34 ஆண்டுகளாக அச்சு இதழாக வந்து கொண்டிருக்கிறது.  அது இன்னும் தொடரும்.  

இன்னொரு முயற்சியாக ஆன லைனாக விருட்சத்தைக் கொண்டு வரலாமென்று தோன்றியது.  அதன் விளைவாக ‘டெய்லி  நவீன விருட்சம்’ என்ற பெயரில் ஆன் லைனின்  கொண்டு வந்துள்ளேன்.

அனேகமாய் நான் என்ன நினைக்கிறேனோ அதுதான் இந்தப் பத்திரிகை.  பல கவிதைகளையும், பல கதைகளையும் இதில் கொண்டு வர வேண்டும் என்பது எண்ணம். 

முடியுமா என்று பார்க்கிறேன். சோதனை ரீதியா சில தினங்கள் இந்தப் பத்திரிகையில் சில படைப்புகளைப் பதிவு செய்து வருகிறேன்.   ஒன்றாம் தேதி அக்டோபர் மாதம் முதல் முழுமூச்சாகப் பயன்படுத்த எண்ணம். நன்றி.

அழகியசிங்கர்

2 Comments on “எல்லோருக்கும் வணக்கம்”

Comments are closed.