செ.புனிதஜோதி கவிதை

விழிகள்
படம்பிடித்துவந்த
அதிகாலை
காட்சிகள்…

குழல்விளக்கிலும்
பரபரப்பிலும்
மோதி
காணாமல் போனது
ரயில் நிலையத்தில்