அழகியசிங்கர் குறுங்கவிதை

நேற்று சலூனுக்குப் போய் முடி வெட்டிக் கொண்டேன். திரும்பி
வரும்போது என் முகம்
அப்பா முகம் மாதிரி
மாறி விட்டது