கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 32/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 32வது கதை வாசிப்புக் கூட்டம். வெள்ளிக்கிழமை – 17.06.2022 அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடந்து முடிந்தது. எடுத்துக்கொண்டு பேசிய கதைஞர்கள்

  1. வண்ண நிலவன்
  2. தமயந்தி

இதன் காணொளியைக் காணுங்கள்.