செய்யும் தொழிலே தெய்வமாம்/அதிரன்

வணங்குகிறேன் தெய்வமே…..

தெரிந்த ஒரு தொழிலை
செய்யவும் வழியில்லை……

வழி மேல் விழி வைத்து பார்கிறேன் வாய்ப்பில்லை ……..

ஆனாலும் நம்பிக்கை
தளரவில்லை
தெய்வத்தால் ஆகாது எனினும் …..
கூலி தரும் என் முயற்சி

One Comment on “செய்யும் தொழிலே தெய்வமாம்/அதிரன்”

Comments are closed.