இழுத்து வருகிறாள்

செபுனிதஜோதி

அலுத்துப் போகாமல்
பண்டிகைகளை
இழுத்து வருகின்றனர்…
பாரம்பரியத்தின்
அச்சாணியாய் பெண்கள்.