இன்று விருட்சம் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

இன்று மாலை 6.30 மணிக்கு வழக்கம்போல் கதைஞர்கள் கூட்டம். கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 36

அழகியசிங்கர்

வரும் வெள்ளி அன்று- (15.7.2022) மாலை 6.30 மணிக்கு

இரண்டு எழுத்தாளர்கள் கதைகள்

இரு எழுத்தாளர்கள் கதைகளை எடுத்துக்கொண்டு 6 இலக்கிய நண்பர்கள் உரையாடுகிறார்கள்.

  1. எழுத்தாளர் நீல. பத்மநாபன்
  2. டாக்டர் பாஸ்கரன் – தண்டனை
  3. இந்திர நீலன் சுரேஷ் –
    வழி
  4. ஆர்.கே – வீடு
  5. எழுத்தாளர் பாலகுமாரன்
  6. பெஷாரா – சிட்டுக்குருவியும் ஸ்வர்ணலதாவும்
  7. பி.ஆர்.கிரிஜா – மிதப்புகள் முறியும்
  8. ரேவதி பாலு – எந்தக் கரை பச்சை

விருட்சம் நடத்தும் Zoom meeting.

Time: 15. 07. 2022 – இன்று மாலை 06:30 PM India

Azhagiyasingar is inviting you to a scheduled Zoom meeting.

Time: Jul 15, 2022 06:30 PM India

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/89972261454?pwd=SCtiYmJkalJQU0ZsYXpIU3NMN0hWZz09

Meeting ID: 899 7226 1454

Passcode: 252296

Mobile : 9444113205

அழகியசிங்கர் அன்புடன் அழைக்கும்

Topic: விருட்சம் வழங்கும் கதைஞர்களைக் கொண்டாடுவோம்

நீங்களும் கலந்து கொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

அழகியசிங்கர்
9444113205