நிதம்…/முருகு

எதெதற்கோ
ஏங்கித் தவித்து
எதிர்கொண்ட முகமெல்லாம்
எத்தனை வரிகள்…

நினைத்து
நினைத்து
நிழலிலும் கூட
கருவளையங்கள்…

நெற்றிச் சுருக்கி
நெற்றிச் சுருக்கி
நிலைக் கண்ணாடி
நெடுகிலும் கோடுகள்…

One Comment on “நிதம்…/முருகு”

Comments are closed.