
மிகச்சிறிய
இந்த வீட்டுக்குள்
மிகப்பெரிய
இந்த யானை
எப்படி வந்தது
தெரியவில்லை.
எப்படி வெளியேறும்
தெரியவில்லை.
தெரியவில்லை
என்பது பொய்.
வீட்டை உடைத்துதான்
வெளியேறவேண்டும்.
ஆனால் என்றார் அவர்
வீட்டை உடைத்து
வெளியேறிய யானைகள்
காற்றில் கரைந்துவிடுகின்றன.

மிகச்சிறிய
இந்த வீட்டுக்குள்
மிகப்பெரிய
இந்த யானை
எப்படி வந்தது
தெரியவில்லை.
எப்படி வெளியேறும்
தெரியவில்லை.
தெரியவில்லை
என்பது பொய்.
வீட்டை உடைத்துதான்
வெளியேறவேண்டும்.
ஆனால் என்றார் அவர்
வீட்டை உடைத்து
வெளியேறிய யானைகள்
காற்றில் கரைந்துவிடுகின்றன.