
அன்பின் உள்ளொலியை
புல்லாங்குழல் இசை
குழைத்து,
புவியெங்கும் விண்
தண் ஒளி அலை
படரவிட்டு,
இதயங்களில் ஆடும்
நடனம்
புலன் வழி
கலந்து களி
கொள்ளச்
செய்யுமே மாந்தரை.


அன்பின் உள்ளொலியை
புல்லாங்குழல் இசை
குழைத்து,
புவியெங்கும் விண்
தண் ஒளி அலை
படரவிட்டு,
இதயங்களில் ஆடும்
நடனம்
புலன் வழி
கலந்து களி
கொள்ளச்
செய்யுமே மாந்தரை.
