விநாயகர் வந்து விட்டார்/முருகு

தீர்க்கத் தீர்க்க
வினைகள்
பெருகிக் கொண்டே இருப்பதால்
விநாயகர்
வந்தார்…
வருகிறார்…
வந்து கொண்டே இருப்பார்…