இலக்கிய இன்பம் 57 /கோவை எழிலன்

அரிச்சந்திர புராணத்தில் வரும் காசி நகர் பற்றிய வருணனை இது. அந்நகரில் கரும்பினை ஒடித்து எருமைக்கடாக்களை அடித்து ஓட்டுவர். அப்போது கரும்பில் இருந்து சிதறும் முத்துகள் நகர் முழுதும் நிறைந்து இருக்கும். அது மின்னலோடும்(முத்துக்கள் சிதறும் போது) விண்மீன்களுடனும் (சிதறிய முத்துகள்) நிறைந்து இருக்கும் வானம் போன்ற பொலிவினை நகருக்குக் கொடுக்கும்.

நகரை வானம் போல் சித்தரிக்கும் அந்தப் பாடல் இது

“கரும்பினை ஒடித்து மள்ளர்

கடாவினை அடிக்கச் சிதறி

“கரும்பினை ஒடித்து மள்ளர்
நிரம்பின முத்தம் எங்கும்
கடாவினை அடிக்கச் சிதறி
நீணிலாக் கதிர்ப ரப்பி
நிரம்பின முத்தம் எங்கும்
திரும்பின திசைக டோரும்
நீணிலாக் கதிர்ப ரப்பி
திகழ்தலாற் செறித்து பன்மீன்
திரும்பின திசைக டோரும்
அரும்பிய வானும் அந்நாட்(டு)
திகழ்தலாற் செறித்து பன்மீன்

அரும்பிய வானும் அந்நாட்(டு)