
தமிழன் என
மார் தட்டியவன்
வந்தே மாதரம் என
பாரதத்தை கொண்டாடியவன்
அச்சமில்லை என சூளுரைத்தவன்
மனதில் உறுதியும்
வாக்கினில் இனிமையும்
யாசித்தவன்
மனைவியை இணையாகக்
இருத்தியவன்
அவனுக்கேது இணை

தமிழன் என
மார் தட்டியவன்
வந்தே மாதரம் என
பாரதத்தை கொண்டாடியவன்
அச்சமில்லை என சூளுரைத்தவன்
மனதில் உறுதியும்
வாக்கினில் இனிமையும்
யாசித்தவன்
மனைவியை இணையாகக்
இருத்தியவன்
அவனுக்கேது இணை
Comments are closed.
உங்களது தனி முத்திரையுடன் ஆன கவிதை பாரதியின் மீதான மரியாதையை காட்டுகிறது.