பாரதியார் /மேரி சுரேஷ்

ஒரு முறை
வீழ்ந்து கிடக்கும்
இளைஞர்களுக்குஎழுச்சியை

கண்ணமாவின் காதலை
காதலை தொலைத்தவர்களுக்கு
பெண்களை மதிக்க
ஆண்களுக்கு

தமிழில் பேச
தமிழர்களுக்கு
காணிநிலமாவது பேண
விவசாயிகளுக்கு

பாதகஞ் செய்பவர்களை
மோதி மிதிக்க
வறுமையிலும்
செம்மையாக வாழ