89வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்
வழங்கும் 89வது கவிதை நேசிக்கும் gநிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை – மாலை 6.30மணிக்கு

16.09.2022 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது.

ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கூடவே பாரதிதாசன் கவிதைகளையும் வாசியுங்கள்.

பாரதிதாசன் கவிதைகள் குறித்து வளவ.துரையன் அவர்கள் பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்துவார்.

   கவிதை வாசிப்பவர்கள் 10 வரிகளிலிருந்து 20 வரிகளுக்குள் கவிதை வாசிக்க வேண்டும்.  

Navina Virutcham is inviting you to a scheduled Zoom meeting.

Topic: விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

Time: Sep 16, 2022 06:30 PM India.

Navina Virutcham is inviting you to a scheduled Zoom meeting

Topic: விருட்சம் கவிதை நேசிக்கும் கூட்டம்

Time: Sep 16, 2022 06:30 PM India

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/83408943345?pwd=TWFMeXBNTXN1OEJxU1d0VHAwSTBBQT09

Meeting ID: 834 0894 3345

Passcode: virutcham

அழகியசிங்கர்
9444113205