
எனது –உனது
என் கவிதை
என் அட்டைப்படம்
என் முன்னுரை
என் புத்தகம்.
நீ கையில் வாங்கி
பக்கம் பிரித்துப்
படித்த பின்,
உன் பிரதி.
உன் கவிதை.
உன் புத்தகம்.

எனது –உனது
என் கவிதை
என் அட்டைப்படம்
என் முன்னுரை
என் புத்தகம்.
நீ கையில் வாங்கி
பக்கம் பிரித்துப்
படித்த பின்,
உன் பிரதி.
உன் கவிதை.
உன் புத்தகம்.