நீரூற்று/பெ. ஜெகநாதன்

அன்பெனும்
நீரூற்றில்தான்
நான் இன்னும்
சருகாகாமல்
துளிற்கிறேன்!

அண்டவெளிதான் எனது
சுதந்திரம்!

பாடுபொருள்
யாவும்
பாடறிந்தே!