
என் வீட்டில் நாற்காலியும் புத்தகங்களைச் சுமக்கின்றன.
அதற்கும்
தெரியும் அவற்றின் வாசனை
அதனால்தான்
என் இல்லத்தில்
நாற்காலியும்
பேசத் தொடங்கும்
கவிதை வாசிக்கும்
கதைகள் சொல்லும்
பட்டிமன்றப் பேச்சாளர்
மாதிரி இலக்கியம்
பேசும்

என் வீட்டில் நாற்காலியும் புத்தகங்களைச் சுமக்கின்றன.
அதற்கும்
தெரியும் அவற்றின் வாசனை
அதனால்தான்
என் இல்லத்தில்
நாற்காலியும்
பேசத் தொடங்கும்
கவிதை வாசிக்கும்
கதைகள் சொல்லும்
பட்டிமன்றப் பேச்சாளர்
மாதிரி இலக்கியம்
பேசும்