
என்
புத்தகக் குவியலிருந்து
ஒரு புத்தகம்
எடுத்து
வைத்துக் கொண்டேன்
புத்தகம் படிக்கத் தொடங்கினேன்
தொடங்கினேன்
தொடங்கினேன்
……………………..

என்
புத்தகக் குவியலிருந்து
ஒரு புத்தகம்
எடுத்து
வைத்துக் கொண்டேன்
புத்தகம் படிக்கத் தொடங்கினேன்
தொடங்கினேன்
தொடங்கினேன்
……………………..