விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் – 42/அழகியசிங்கர் 

 

வெள்ளிக்கிழமை (14.10.2022)  மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்தது  அதன் காணொளியை ரசித்துப் பார்க்கவும் 

எழுத்தாளர் கல்கி சிறு கதைகளைக் குறித்து 

1. எஸ் ஆர் சி  – அருணாசலத்தின் அலுவல்

2. ஆர்க்கே – நம்பர் 888

3. சுரேஷ் ராஜகோபால் – தற்கொலை

எழுத்தாளர் பஞ்சாட்சரம் செல்வராஜன் சிறு கதைகளைக் குறித்து.

1. இராய செல்லப்பா – பிராயச்சித்தம் 

2. பானுமதி – தந்தை என் நோற்றான்

3. கலாவதி பாஸ்கரன் – கடைக்குட்டி தீராஜ்

(1) விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் – 42 – YouTube