91வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 91வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

வெள்ளி அன்று – (21.10. 2022) – மாலை 6.30மணிக்கு நடைபெற உள்ளது.

ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கூடவே கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல்களையும் வாசிப்போம்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கவிதைகள் குறித்து
ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி அவர்கள் பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்துகிறார்

கவிதை வாசிப்பவர்கள் 10 வரிகளிலிருந்து 20 வரிகளுக்குள் கவிதை வாசிக்க வேண்டும்.

Topic: விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

Time: Oct 21, 2022 06:30 PM India.

https://us02web.zoom.us/j/81994683957?pwd=dFBKVVM2MWd0bVU5U01VVXpENFFPQT09

Meeting ID: 819 9468 3957

Passcode: 948774

அனைவரும் வருக.