தீபாவளி/அழகியசிங்கர்

வழக்கம் போல்
ஒவ்வொரு ஆண்டு
வருவதுபோல்
இன்று
தீபாவளி

எழுந்து எண்ணெய்த்
தேய்த்துக் குளித்து
புதுத் துணிகளை
அணிந்து

படபடவென்று வெடிக்கும்
பட்டாசுகளுடன் கிளர்ந்து
எழுந்து

ஒவ்வொரு ஆண்டும்

எப்போதும் தீபாவளிதான்