
மரக்கிளையில்
ஊர்ந்து செல்லும்
அணிற்குஞ்சு அழகு
பால்கனியில் சாப்பாட்டைப்
பதம் பார்க்கும்
காக்கையும் அழகு
ஒரு நாள்
அணிற்குஞ்சைக்
கவ்விக்கொண்டு
பறந்து சென்ற
காக்கையைப்
பார்க்கும் வரை

மரக்கிளையில்
ஊர்ந்து செல்லும்
அணிற்குஞ்சு அழகு
பால்கனியில் சாப்பாட்டைப்
பதம் பார்க்கும்
காக்கையும் அழகு
ஒரு நாள்
அணிற்குஞ்சைக்
கவ்விக்கொண்டு
பறந்து சென்ற
காக்கையைப்
பார்க்கும் வரை