
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் – 43
வரும் ஞாயிற்றுக் கிழமை (30.10.2022) , காலை 11 மணிக்கு
எழுத்தாளர் ஆர்வி சிறு கதைகளைக் குறித்து
- இந்திர நீலன் சுரேஷ் – பூனை
- ஜெயராமன் ரகுநாதன் – உப்புமா ராவ்
- வளவ.துரையன் – மாயா
எழுத்தாளர் ஜே.வி.நாதன் சிறு கதைகளைக் குறித்து.
- SRC – விருந்து
- ராஜாமணி – அம்மாவின் பெட்டி
- பிரஸன்னா – தர்மம்

அனைவரும் வருக!
Topic: விருட்சம் கதைஞர்களின் கூட்ட எண் 43
ஞாயிற்றுக்கிழமை காலை 11 ,மணிக்கு
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83662767468?pwd=MTlGc2RYeDcwQ1ByVUlTQk56QUMxQT09
Meeting ID: 836 6276 7468
Passcode: virutcham
அழகியசிங்கர்
9444113205
