
————————-
சன்னலோர மரத்தின்
இலைகள் அசையும் சப்தமும்
உள்ளிருந்து கீச்சிடும்
பறவைகளின் சப்தமும்
வேறு யாருக்கோ
என்றுதான் நினைத்திருந்தார்
முதுமையின் படுக்கையில்
சன்னலோரம் கிடந்த போதுதான்
அவை தனக்கே என்று
தெரிய வந்தது

————————-
சன்னலோர மரத்தின்
இலைகள் அசையும் சப்தமும்
உள்ளிருந்து கீச்சிடும்
பறவைகளின் சப்தமும்
வேறு யாருக்கோ
என்றுதான் நினைத்திருந்தார்
முதுமையின் படுக்கையில்
சன்னலோரம் கிடந்த போதுதான்
அவை தனக்கே என்று
தெரிய வந்தது
Comments are closed.
அருமை