மகுடேசுவரன்/கவிதை

%

பாழடைந்த கோயிலை
வணங்குவதில்லை.
அதனுள் சென்று
வழிபடுவதுமில்லை.

அங்கே தெய்வமில்லை
என்பதா காரணம் ?
இல்லை.

அதில் மனிதர் இல்லை
என்பதே காரணம்.

தெய்வம் நீ என்றுணர் !

One Comment on “மகுடேசுவரன்/கவிதை”

  1. ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்திருக்கும்.
    வருபவர் எல்லாம் காப்பாற்று
    என்று வேண்டியும் இருப்பார்கள்.
    இப்போது யாரால் நான் சீர்படுவேன்
    என்று காத்திருக்கிறது
    பாழடைந்த கோயில்.

Comments are closed.