சுகந்தி நாச்சியாள் கவிதை

அடைமழையில்
அடைந்து கிடக்க
ஓர் இடம்
மூன்று வேளை சோறு

முத்தமிடவும்
கட்டியணைக்கவும்
ஓர் உறவு
ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வு

வானத்தின் நிழல்
எல்லோரையுமே தொட்டு ஆசீர்வதிக்கத்
தயங்குவதேன்?

One Comment on “சுகந்தி நாச்சியாள் கவிதை”

Comments are closed.