
என்
மனக்
குப்பைகளை
உன்னில்
கொட்டுகிறேன்!
உன்
மனம்
குப்பைத்தொட்டி
ஆகுமென்ற
உணர்வில்லாமலே…
என்
மனம்
சுத்தமானால்
போதுமெனப்
பொறுத்துக் கொள்கிறாய்!
உன்
மனம்
குப்பைத்தொட்டி
ஆனாலும்
போகட்டும் என…

என்
மனக்
குப்பைகளை
உன்னில்
கொட்டுகிறேன்!
உன்
மனம்
குப்பைத்தொட்டி
ஆகுமென்ற
உணர்வில்லாமலே…
என்
மனம்
சுத்தமானால்
போதுமெனப்
பொறுத்துக் கொள்கிறாய்!
உன்
மனம்
குப்பைத்தொட்டி
ஆனாலும்
போகட்டும் என…