94வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 94வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

இன்று (வெள்ளிகிழமை) – (02.12. 2022) – மாலை 6.30மணிக்கு நடைபெற உள்ளது.

ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கூடவே நாரணோ ஜெயராமன் கவிதைகளையும் வாசிப்போம்.

பொன்.தனசேகரன் நாரணோ ஜெயராமன் கவிதைகள் குறித்து
பத்து நிமிடங்களுக்குக் குறைவாகவே உரை நிகழ்த்துகிறார்.

கவிதை வாசிப்பவர்கள் 10 வரிகளிலிருந்து 20 வரிகளுக்குள் கவிதை வாசிக்க வேண்டும். நீண்ட கவிதை வாசிப்பதைத் தவிர்க்கவும்.

Topic: விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்.

Time: December 02 2022 06:30 pm.

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/86447836669?pwd=WGI0QWxwS3JJbFhhVkZuNmU2emg2QT09

Meeting ID: 864 4783 6669

Passcode: 086441
   

அழகியசிங்கர்
9444113205
daily.navinavirutcham.in படியுங்கள்.