இனம்/க நா சு

ஊருக்கு உழைத்தவன்
ஆண்டியானான்;
பாருக்காகப் பாடுபட்டவன்
போண்டியானான்;
அவனை ஏவி வேலை வாங்கியவன்
மந்திரியானான்.