வே.கல்யாணகுமார் கவிதை

பொயிருள் விலகும்நாள்
புத்தொளியை ஏற்றும்நாள்!
மெய்ஞான பேரின்பத்தை
தரும்இன்பத் தீபத்திருநாள்!
செய்யும்செயல் சிவனுக்கென..
மெய்மறந்து செய்யஅருள்..
உண்ணாமுலை யம்மை உடனுறை
அண்ணாமலை அருட்புனலே!
ஆனந்தம் அருணாசலமே!