
கோவில் திடல்கள் மறந்து போன
கூத்துக்கலையை
தென்றலுக்கு மணிமுடி அசைத்து
தென்படும்
இடமெலாம் நிகழ்த்தும் பூவே!
நிலவாடும்
வானில் உன் நிழலாடுதே !!
இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்.

கோவில் திடல்கள் மறந்து போன
கூத்துக்கலையை
தென்றலுக்கு மணிமுடி அசைத்து
தென்படும்
இடமெலாம் நிகழ்த்தும் பூவே!
நிலவாடும்
வானில் உன் நிழலாடுதே !!
இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்.