தீப ஒளி/அழகியசிங்கர்

வீட்டு வாசலில்
ஒளி பொங்கும்
ஆனால்
காற்று தீ அணைக்கும்
அகல் விளக்குகள்
அலை பாயும்
ஆனந்தம்
ஆனந்தமே