நெசவு/க. நா. சு.

பரம்பரை பரம்பரையாக வந்த தொழிலில்
தலைமுறை தலைமுறையாக வளர்த்தகலை
அற்புதமான நெசவு என்று
பட்டாடைகளைச் சுமந்து
இங்கு வந்தாயே முட்டாள்!
இங்கு ஒருவரும்
கோவணம் கூடக் கட்டுவதில்லை
என்று தெரியவில்லையா
உனக்கு?

One Comment on “நெசவு/க. நா. சு.”

Comments are closed.