மழையைப் பற்றி/அழகியசிங்கர்

மழையைப் பற்றி
கவிதை எழுதுவதற்குள்
விடாமல் கொட்டத்
தொடங்கியது

எங்கே
எழுதுவது
மழையைப் பற்றி
ஒன்றும் தோன்றாமல்
பேசாமல்
மழையை வெறுமனே
பார்த்துக் கொண்டிருந்தேன்.

One Comment on “மழையைப் பற்றி/அழகியசிங்கர்”

Comments are closed.