விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி /அழகியசிங்கர்

நிகழ்ச்சி எண் – 46

முதல் நிகழ்வு

எழுத்தாளர் க.நா.சு
சிறு கதைகளைக் குறித்து

  1. சதுர்புஜன் – தேள்
  2. பானுமதி – ஒரு கடிதம்
  3. ரேவதி பாலு – புழுதித்தேர்

இரண்டாம் நிகழ்வு

எழுத்தாளர் நாரணோ ஜெயராமன் சிறு கதைகளைக் குறித்து.

  1. SRC – பூட்ஸைக் கழற்றி
  2. இராமச்சந்திரன் – எதிரே ஆகாயம்
  3. ரம்யா – வாசிகள்

அனைவரும் வருக!

காணொளியைக் கண்டு களியுங்கள்.