
ரதி என்றால்
அழகு!
பாடலில் அழகென்பது
சுதந்திரம்
வேண்டுமென
வேட்கையில்
கூவினான்!
சோறு தண்ணீர்
இல்லாமல்
தேச விடுதலை
ஒன்றே
அவன் குறிக்கோள்!
காக்கை குருவி
கூட அவன் பாட்டில்!
வாழ்ந்தது சொற்ப காலம்!
விதைத்தது
அறுவடை
என்பதே இல்லை!

ரதி என்றால்
அழகு!
பாடலில் அழகென்பது
சுதந்திரம்
வேண்டுமென
வேட்கையில்
கூவினான்!
சோறு தண்ணீர்
இல்லாமல்
தேச விடுதலை
ஒன்றே
அவன் குறிக்கோள்!
காக்கை குருவி
கூட அவன் பாட்டில்!
வாழ்ந்தது சொற்ப காலம்!
விதைத்தது
அறுவடை
என்பதே இல்லை!
Comments are closed.
கவிதை முழுமை அடையவில்லை.