95வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 95வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

நாளை (வெள்ளிகிழமை) – (16.12. 2022) – மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.

ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

கூடவே பாரதியார் கவிதைகளை வாசிப்போம்.

தமிழ்ச்செல்வி பிரபா பாரதியார் கவிதைகளைப் பற்றிப் பேசுவார்

முபின் சாதிகா குயில் பாட்டு குறித்து பேசுவார்

புனித ஜோதி ஆத்மாநாமின் நிஜம் கவிதையை விளக்குவார்

ஒவ்வொருவரும் பத்து நிமிடங்கள் பேசுவார்கள்.

கவிதை வாசிப்பவர்கள் 10 வரிகளிலிருந்து 20 வரிகளுக்குள் கவிதை வாசிக்க வேண்டும். நீண்ட கவிதை வாசிப்பதைத் தவிர்க்கவும்.

மற்றவர் கவிதைகளைக் கேட்டு ஆர்.வி.சுரேஷ் அவர்கள் கருத்துகளை வழங்க உள்ளார்.

Topic: விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்.

Time: December 16, 2022 06:30 pm.

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/81682395079?pwd=V0QvMXRrRUp2S3ZvalAwR2txUU1adz09

Meeting ID: 816 8239 5079

Passcode: 670686

அழகியசிங்கர்
9444113205
daily.navinavirutcham.in
படியுங்கள்