96வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 96வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

வரும் வெள்ளிகிழமை – (03.02. 2022) – மாலை 6.30 மணிக்கு.

ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கூடவே நாமக்கல் கவிஞரின் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

கூடவே நாமக்கல் கவிஞர் கவிதைகளைப்
பற்றி கோ.வைதேகி பத்து நிமிடங்கள் உரை
நிகழ்த்துவார்

முபின் சாதிகா ஆத்மாநாமின் நிஜம் கவிதையை விளக்குவார்

ஒவ்வொருவரும் பத்து நிமிடங்கள் பேசுவார்கள்.

வாசிக்கும் கவிதைகளைக் கேட்டு
வளவ.துரையன் தன் மேலான கருத்துகளைத் தெரிவிப்பார்

Time: Feb 3, 2023 06:30 PM India

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/82476125234?pwd=MHFmRCszQnBKYzVRQ2FzVi9VUVAwUT09

Meeting ID: 824 7612 5234

Passcode: 933879

அழகியசிங்கர்
ஆசிரியர், நவீனவிருட்சம்

Mobile 9444113205

Pl read

daily.navinavirutcham.in