ராங்கினு ஒரு திரிஷா படம். நெட்ப்ளிக்ஸில்/நியான்டர் செல்வன்

திரிஷாவின் அண்ணன் பொண்ணு பள்ளீ மாணவி. அவரது தோழிக்கு தெத்துப்பல். அதனால் அண்ணன் பொண்ணு மாதிரி பேக் ஐடி உருவாக்கி ஏராளமான ஆண்களுடன் செக்ஸ் சாட் பண்ணுகிறாள். திரிஷா இதை கண்டுபிடித்து அந்த பெண்ணை திட்டுவது எதுவும் இல்லை. தெத்துப்பலுக்கு சிகிச்சை கொடுக்கிறார். தான் உடைமற்றூம் விடியோவை அந்த பெண்னே அனுப்பியிருக்க, “உன் உடல் சூப்பர்” என பாராட்டுகிறார்

அதன்பின் அந்த செக்ஸ் சாட் செய்த ஆண்களை எல்லாம் ஓட்டலுக்கு வரவழைத்து தரும அடி கொடுக்கிறார்

இவரே அந்த பேக் ஐடியின் அட்மின் ஆகி, அண்ணன் பொண்ணு மாதிரி நடித்து லிபியாவில் இருக்கும் ஒர் 17 வயது பையனுடன் சாட் செய்கிறார். அவன் மேல் மறைமுக காதல் இருப்பது மாதிரி சில காட்சிகள். இதை வைத்து அமெரிக்க எப்.பி.ஐ அந்த பையனை கொன்றுவிடுகிறது. அதன்பின் கதறி அழுகிறார்

“இனிமேல் இந்த மாதிரி படங்கள் எடுக்கமாட்டோம்னு சத்தியம் பண்ணீனால் நாங்கள் ஆணாதிக்கத்தை விட்டுதொலைத்துவிடுகிறோம்” என ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் சொல்கிறார்கள்

நல்ல டீலாதானே இருக்கு?