என்பா 94/அழகியசிங்கர்

என்பா என்பாதான் என்றான் அவன்
வெண்பா வெண்பாதான்
என்றாள் அவள்
இருவரும்
ஓரிடத்தில் சந்தித்துக்
கொண்டார்கள்
கூடவே என்பாவும் வெண்பாவும்