கவிதைஅரசியல்/ஷண்முக சுப்பையா 2023-02-052023-02-05 அரச மரங்களைவெட்டி எறிந்தனர்ஆல மரங்களைநட்டு வளர்த்தனர் !விழுதுகள் இறங்கிநிழலினைத் தழுவிகழுதைகள் கத்திகாமம் தீர்த்தன !