கொசுக்கள் /ஷண்முகசுப்பையா

கொட்டாரத்திற்குள்
கொசுக்கள் புகுந்து
ஏவலர்
காவலர்
போன்றார் சிலரைக்
கடித்துவிட்டு
பாவலராகப்
பறந்து மறைந்தன.