
சிக்கறுக்க
சிக்கறுக்க
பூமா தேவியின்
புனிதச் சிகையில்
மாதர்
சிக்கறுத் தெறிந்த
கூந்தல் சுருள்போல்
சிங்கிற்கு மேல்
சிக்கு.
சீப்பான சீப்பெல்லாம்
ஓடித்தெறிந்த
இத்தகைய சிகைக்கு
ஒத்த சீப்பொன்று
உருவாக்க
யாரால் ஓக்கும் இனி!

சிக்கறுக்க
சிக்கறுக்க
பூமா தேவியின்
புனிதச் சிகையில்
மாதர்
சிக்கறுத் தெறிந்த
கூந்தல் சுருள்போல்
சிங்கிற்கு மேல்
சிக்கு.
சீப்பான சீப்பெல்லாம்
ஓடித்தெறிந்த
இத்தகைய சிகைக்கு
ஒத்த சீப்பொன்று
உருவாக்க
யாரால் ஓக்கும் இனி!