
கூட்டம் போடுவதைப்
பற்றி ஒருவர்
கருத்துக் கேட்டார்
கலந்து கொள்பவரில்
ஒருவர் நேற்றிலிருந்து
தலைவலி
அடுத்த முறை வருகிறேன் என்றார்
இன்னொருவரோ
உறவினர் ஒருவர்
இறந்து விட்டார் துக்கம்
என்றார்
மூன்றாமவர்
நான் தூங்கற டைம் சிரமம் வருவதென்றார்
கூட்டம் நடத்துவது பற்றி
கருத்து கேட்க நினைத்தவர்
கையை தலையில்
வைத்துக்கொண்டார்
ஓ….ஓ …கூட்டமா..
